Monday, December 14, 2015

பொதுப்புத்தி

சூழலால் தொடர்ந்து மேல் படர்பவைகளின் பாதிப்பில், ஆழமான பரிசீலனைகள் இன்றி, நிகழ்வின் மீது பிரதிபலிக்கப்படும் சாதாக் கருத்தை பொதுப்புத்தி எனலாம். பொதுவாக பெரும்பான்மை மனதை பிரதிபலிப்பதாகவே இருப்பினும், அது விதியல்ல; பொதுப்புத்தி எதிர்ப்பரசியல் சார்ந்தும், முன்கால மாற்றுத்தரப்பின் பிற்கால நைந்த அம்சமாகவும், பழக்க தோஷ அறிஞர் கூற்றாகவும் கூட வெளிபடவல்லது.

No comments:

Post a Comment