Friday, November 5, 2010

என் பேட்டி.

தமிழ் பேப்பர் கேட்டதற்கு இணங்க முதன் முதலாக நான் அளித்த பேட்டியயை இங்கு வாசிக்கலாம். பேட்டி கொடுக்கும் அளவிற்கு என்ன செய்திருக்கிறேன் என்கிற கேள்வி எழுந்தால் அது நியாயமே. எனக்கும் அந்த சந்தேகம் பலமாக இருக்கிறது.

1 comment:

  1. படித்தேன். நன்றி. உங்கள் பதிவுகளை 2005-ல் இருந்து படித்து வருவதால் பேட்டியில் தெரியாத விஷயங்கள் என்று இல்லை (உங்கள் பிழை அல்ல).

    >> பேட்டி கொடுக்கும் அளவிற்கு என்ன செய்திருக்கிறேன்

    பல பேரோடு மல்லு கட்டுகிறீர்களே...அதுவே போதும் :). என்னால் ஒரு பதிவுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது.

    ReplyDelete