tag:blogger.com,1999:blog-8058745433891682416.post5461273984553541399..comments2023-04-07T05:41:06.019-07:00Comments on தூவானம்: கோப்பையிலே குடியிருப்பு.ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8058745433891682416.post-88837989051107450982010-08-09T19:24:48.237-07:002010-08-09T19:24:48.237-07:00"who let the dogs out" என்று ஒரு பாடல் க..."who let the dogs out" என்று ஒரு பாடல் கேட்டு இருபீர்கள், அந்த பாடலில் நாய் குறைப்பது சங்கீதமாகவே கேட்கும். அதை தான் தீர்கதரிசனமாக சொல்லி இருப்பாரோ?Khttps://www.blogger.com/profile/12440611209266835694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-68527825984188474992010-08-09T04:41:21.145-07:002010-08-09T04:41:21.145-07:00பாப்மார்லேயை சொன்னதாக திரித்தார்கள். ஷாஜி ஒரு படி ...பாப்மார்லேயை சொன்னதாக திரித்தார்கள். ஷாஜி ஒரு படி மேலே போய் பாப் டைலானையும் சொன்னதாக தன் கட்டுரை ஒன்றில் ஒரு போடு போட்டிருந்தார். திரித்தல் பற்றி கேட்டால் எதையாவது பதில் சொல்லமுடியும். அதானால் அப்பட்டமான பொய்யான பாப்டைலான் உதாரணத்தை எடுத்தேன்.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-54871980561099724512010-08-08T23:46:01.934-07:002010-08-08T23:46:01.934-07:00//பாப் டைலான்' குப்பை என்று ராஜா எப்போது சொன்ன...//பாப் டைலான்' குப்பை என்று ராஜா எப்போது சொன்னார் என்பதை மேற்கோள் காட்ட முடியுமா என்று கேட்கலாமா என யோசித்து, //

அது `பாப் மார்லி` பற்றி ராஜா சொன்னதாக படித்தது.ரா.கிரிதரன்https://www.blogger.com/profile/05531891697875033621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-58599477806039005352010-08-08T12:15:53.928-07:002010-08-08T12:15:53.928-07:00ஆனால் முரண்படும் கருத்துக்களை கேட்பது என்பது மாற்ற...ஆனால் முரண்படும் கருத்துக்களை கேட்பது என்பது மாற்றத்திற்காக என்று இருக்க முடியாது. வந்தடைந்த கருத்துக்களை தனக்குள் விவாதித்து கொள்வதற்கும், புதுபித்து கொள்வதற்கும்தான்.

அற்புதமான வரிகள்- பேச்சால் ஒருவரது சிந்தனையை, ஆசையை விருப்பத்தை மாற்றுவது எல்லாம் இன்று உள்ள காலத்தில் முடியவே முடியாது. அண்ணாதுரை காலத்தோடு அது எல்லாம் போய் விட்டது.

பல முறை 'உலகின் மூலையில் சின்ன ஒரு இடத்தில் இருக்கிறோம்; நமக்கு பழகிப்போன விஷயங்களை மட்டும் உலகின் உன்னதங்களாக கருதக்கூடாது; உலகின் எட்டுதிக்கிலிருந்தும் கலைத்தாகம் கொண்டு பருகவேண்டும்.'

ஆனால் லோக்கல் கலைகளின் அருமையை உணரமுடியாத தன் குறைகளுக்கான சால்ஜாப்பாக இதை சொல்லிவிடகூடாது என்பதுதான் பிரச்சனை
நாங்கள் கிணற்று தவளைகளாகவே இருக்க விரும்புகிறோம், எங்கள் கிணற்றில் தன்னேர் குறைவாக இருந்தாலும் தூய்மையாகவும் இனிப்பாகவும் இருக்கிறது.

வெளியே பல நதிகள் கடல்கள் பார்க்க பெரியதா தோன்றினாலும் அருகே சென்று பார்த்தல் குப்பையும், கூளமுமாக இருக்கிறது. அதை விட எங்கள் சிறிய கிணறே பெட்டர்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-27595998208667246062010-08-08T09:48:49.129-07:002010-08-08T09:48:49.129-07:00//பாப் டைலான்' குப்பை என்று ராஜா எப்போது சொன்ன...//பாப் டைலான்' குப்பை என்று ராஜா எப்போது சொன்னார் என்பதை மேற்கோள் காட்ட முடியுமா என்று கேட்கலாமா என யோசித்து, //

கேட்டிருக்கலாம்.. மற்ற கேள்விகளுக்கு கிடைத்த பதிலே இதற்கும் பதிலாக இருந்திருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

எல்லா பாட்டையும் கேளுங்கப்பா என்று பொதுவான மெசேஜ் சொல்லி நழுவுற மீனாகிவிட்டார் ஷாஜி.ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-74274793579024872562010-08-08T09:39:36.234-07:002010-08-08T09:39:36.234-07:00இன்னும் பல உண்டு என்றாலும் எல்லவற்றையும் சொல்லித்த...இன்னும் பல உண்டு என்றாலும் எல்லவற்றையும் சொல்லித்தான் ஆகவேண்டுமா என்பதால் நிறுத்திக்கொண்டேன்.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-83761896912154137962010-08-08T09:24:48.822-07:002010-08-08T09:24:48.822-07:00கூட்டம் குறித்து பத்ரியி பதிவு http://thoughtsinta...கூட்டம் குறித்து பத்ரியி பதிவு http://thoughtsintamil.blogspot.com/2010/08/blog-post_9814.htmlROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com