tag:blogger.com,1999:blog-8058745433891682416.post3237775428778472372..comments2023-04-07T05:41:06.019-07:00Comments on தூவானம்: இனி.ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8058745433891682416.post-67819965168365763122011-08-31T04:10:28.567-07:002011-08-31T04:10:28.567-07:00I share your concern.I share your concern.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-19271006913682005272011-08-31T03:07:13.988-07:002011-08-31T03:07:13.988-07:00/இவர்களுக்கு இந்த தண்டனை மிகப் பெரிய அநீதி என்று ம.../இவர்களுக்கு இந்த தண்டனை மிகப் பெரிய அநீதி என்று மனதார நம்பும் தமிழ் தேசியவாதிகளும், பல மனித உரிமையாளர்களும் ( நானும்) அதற்கு நேர்மாறாக பொதுவெளியில் எப்படி பேச முடியும்?/
நானும் மனதார நம்புகிறேன் ரோசா வசந்த்.இதை வைத்துத் தான் பொதுமக்கள் ஆதரவு திரட்ட முடியும் என்பதுவும் உண்மை, யதார்த்தமும் கூட.ஆனால் தேசிய அளவிலான எதிர்ப்பும், நம்முடைய தலைவர்களின் உணர்ச்சி மிகுந்த பேச்சுக்களும் நம்மை இந்த முறையாவது சிதைத்து விடாமல் இருக்க வேண்டும் என்ற கவலை அன்றி வேறொன்றும் இல்லை. இதில் எனக்கிருந்த கருத்து சிக்கலைத் தான் வெளிப்படுத்தி இருந்தேன். தெளிவான விளக்கத்திற்கு நன்றி.இந்த இரண்டு மாத கால அவகாசத்தில் நமக்கும் ஆங்கில ஊடக பொதுக் கருத்தாக்கதிற்குமான இடைவெளியை சற்றேனும் குறைக்க முயல வேண்டும்.Sridharhttps://www.blogger.com/profile/02236003719219644788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-9047855388422999652011-08-31T02:27:26.797-07:002011-08-31T02:27:26.797-07:00ஸ்ரீதர்,
உங்கள் அக்கறை நியாயமானது. நீதி மன்றம் ச...ஸ்ரீதர்,

உங்கள் அக்கறை நியாயமானது. நீதி மன்றம் சார்ந்த சட்டரீதியான அணுகுமுறையில் 'இவர்கள் நிரபராதிகள்' என்று சொல்லும் வாதம் எடுபடாது, எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பது சரி. எனக்கு தெரிந்து நீதிமன்றம் சார்ந்த அணுகுமூறையில் அப்படி யாரும் எதையும் முன்வைக்கவில்லை. நீங்கள் குறிப்பிடுவது போல ராம்ஜெத்மிலானி 11 வருட காலதாமதம் போன்ற பிரச்சனைகளைத்தான் முன்வைத்தார். வழக்கு அவ்வறுதான் மேல் எடுத்து செல்லப்படும்.

'குற்றத்தை ஒப்புகொண்டு வருத்தம் தெரிவிப்பது ரொம்ப முக்கியம், இல்லையேல் பெரும் ஆபத்து' என்று கார்த்திகேயன் சொல்லும் வாதத்தை எவ்வளவு சீரியசாக எடுப்பது என்று தெரியவில்லை. அப்படி ஒரு அவசியம் வரும்போது, ராம்ஜேத்மிலானி போன்றவர்கள் அதைத்தான் அறிவுறுத்துவார்கள். அதற்கு எதிராக பிடிவாதம் காட்டக்கூடிய நிலை இல்லை. ஜெயலலிதாவை 'புரட்சி தலைவி' என்று விளிக்கும் அளவிற்கு வளைந்து கொடுப்பவர்களுக்கு, இந்த நீதிமன்ற அணுகுமுறை சார்ந்த நெகிழ்ச்சியும் சாத்தியப்படும்.

இவர்களுக்கு இந்த தண்டனை மிகப் பெரிய அநீதி என்று மனதார நம்பும் தமிழ் தேசியவாதிகளும், பல மனித உரிமையாளர்களும் ( நானும்) அதற்கு நேர்மாறாக பொதுவெளியில் எப்படி பேச முடியும்? அப்படி பேசவேண்டிய அவசியமும் என்னவென்று தெரியவில்லை. நாம் பொதுவெளியில் பேசுவது நீதிமன்றத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பது ஒரு வாதமாக தெரியவில்லை. ஒரு தொலைகாட்சி விவாதத்தில் ' நிரபராதி' என்று சொல்லக்கூடாது என்பது வெறும் வொயிட் மெயில் மிரட்டல் மட்டுமே.

நீதிமன்ற அணுகுமுறையுடன் தேவையாக இருக்கும் இன்னொரு விஷயம் வெகுமக்களின் உணர்வு. அதற்கு 'நிரபராதி' என்று நம்புகிற விஷயத்தை சொல்வது சரியும், அவசியமும் மட்டுமல்ல அதில் ஆபத்து என்ன இருக்கிறது என்றும் புரியவில்லை.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-33533034972276975532011-08-31T02:03:33.636-07:002011-08-31T02:03:33.636-07:00ஆங்கில ஊடகங்கள் மற்றும் சுப்ரமணிய சாமி கும்பல் முன...ஆங்கில ஊடகங்கள் மற்றும் சுப்ரமணிய சாமி கும்பல் முன்வைக்கும் வாதம், வழக்கு முடிந்து இவர்கள் குற்றவாளிகள் என்று இந்திய தண்டனைச் சட்டத்தால் அறிவிக்கப் பட்டவர்கள். இதை மறு பரிசீலனை செய்ய இயலாது என்பதே. வழக்கை ஆரம்பத்திலிருந்து விசாரித்த கார்த்திகேயனும் கூட இதைத்தான் முன்வைக்கிறார். பதினோரு ஆண்டுகள் கால தாமதத்திற்கான விசாரணை மட்டுமே என்றும் அதற்கான விளக்கத்தைப் பெற மத்திய அரசுக்கு கால அவகாசம் கொடுக்கப் பட்டிருப்பதுவும் மட்டுமே பொருட்படுத்தக் கூடியது என்றும் இவர்கள் முன்வைக்கிறார்கள்.

ராம்ஜெத்மலானியும் கூட இதே அடிப்படையில் தான் வழக்கு நடைபெறும் என்றும் இது முழுக்க முழுக்க மனிதாபிமான அடிப்படையில் தூக்கு தண்டனை மீண்டும் பரிசீலிக்கப் பட வேண்டும் என்ற விதத்தில் தான் இந்த வழக்கை முன் நகர்த்துவார் என்பதும் தெளிவான உண்மைகள். மரண தண்டனை ரத்து செய்யப் பட்டு இந்த மூவரும் விடுவிக்கப் பட வேண்டும் என்றும் நம்மைப் போன்றவர்கள் விரும்பினாலும் கூட, இவர்கள் நிரபராதிகள் என்று நம் வாதத்தை, அனுமதிக்கப்பட்ட நீதிமன்ற ஜனநாயக வழிமுறைகளில் நம்மால் முன்னெடுத்து செல்வது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதும் தெளிவாகவில்லை.

இப்போது நம் முன்னிருக்கும் ஒரே நேர்கோட்டு அணுகுமுறை, மரண தண்டனையை முற்றாக எதிர்ப்பதன் மூலமும் பதினோரு ஆண்டுகள் கால தாமதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுவுமே. ஒரு வேலை ஆதிக்க சக்திகள் ஏற்றுக் கொண்டு விடலாம், மூவரும் திருந்தி வாழ்வதாக ஏற்றுக் கொண்டால். ஆனால் இவர்கள் குற்றமற்றவர்கள் என்று நாம் முன்வைக்கும் வாதம் இவர்களை தண்டனையை நோக்கி தள்ளிவிடும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று கார்த்திகேயன் கூறுவதையும் பொருட்படுத்தாமல் இருக்க முடியவில்லை.

மேலும்,தமிழர்களின் மேல் அக்கறையுள்ள தமிழர்களும் சரியான தலைவர்களும் நமது உண்மையான உணர்வுகளை ஆங்கில "அறிவுஜீவி"களுக்கு கடத்துவதன் மூலமும் அந்த உணர்வுகளை சரியான பாதையில் நெறிப்படுத்துவதன் மூலமும் இந்த வழக்குக்கு வலுசேர்க்க முடியும். இதற்கு நாம் அனைவரும் ஒன்று பட்டுக் குரல் கொடுத்தால் சாத்தியக் கூறுகள் அதிகம் என்றே நினைக்கிறேன்.Sridharhttps://www.blogger.com/profile/02236003719219644788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-50032066918262787002011-08-30T22:25:12.546-07:002011-08-30T22:25:12.546-07:00தமிழ் பிரச்சனைகளை தலைமையேற்று முன்னெடுக்க ஆங்கிலமோ...தமிழ் பிரச்சனைகளை தலைமையேற்று முன்னெடுக்க ஆங்கிலமோ, பிற மொழிகளிலோ வல்லுனராக இருக்க வேண்டும் என்று நான் சொல்லவரவில்லை. சாதூர்யமும் முதிர்ச்சியும் கொண்டு நடைமுறை அரசியலை செயல்படுத்துபவராக இருக்க வேண்டும் என்பதே. வைகோ உடபட யாரையும் என்னால் அப்படி பார்க்க முடியவில்லை.

ஹெட்லைன்ஸ் டுடே நிகழ்வை பார்த்து விட்டு ட்விட்டரில் எழுதிய விமர்சனம் வேறு. அது தலைமை பற்றிய பிரச்சனை அல்ல. ஒரு ஆங்கில மீடியாவில் குறைந்த பட்சம் எதிர் தாக்குதலை சமாளித்து பேச வேண்டிய திறமை பற்றியது.

சோ என் ராம் பற்றிய கருத்தை ஏற்கிறேன். ஞாநி பற்றிய கருத்திற்கு பதில் சொல்ல அலுப்பாக உள்ளது.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-88403383696599182912011-08-30T21:29:02.060-07:002011-08-30T21:29:02.060-07:00If we think only articulate person should become t...If we think only articulate person should become the leader (which I hope is not the argument here) then it shows the naivety. Leaders don't have to be articulate in a Foreign Language. Not everyone is born with that silver spoon. Vaiko is articulate in Tamil which is good for him to be a leader. Vaiko or even DMK for that matter should find a good spokesperson to counter the pathetic North Indian Media which simply refuses to understand the ground realities or just ignores them to put forth their agenda.

When North Indians, especially the English TV watching Audience never showed any ability in understanding the North Indian problems such as Maoists or Kashmir issues, I am not sure whether they will understand the Tamils issues. Even though other capable people are available in Tamilnadu, North Indian channels are only projecting people like N.Ram or Cho Ramaswamy as Political Analysts in spite of their partisan stands. So it’s Hilarious to read comments which says Tamils needs new faces to take our message to North Indians. There are people, but they simply don’t get the deserved opportunity. Same like Gani’s who get every space available in every media even though we have many others who still write on Small Magazines…

Nevertheless, I agree that Tamils need better lobbying and better PR in the era of 24x7 television channels to articulate our thoughts properly.

I agree with Ramji. It’s a collective victory as we stood together as Tamils cutting across caste and political parties and ideologies. As saajid Lone said in NDTV, we conducted the protest and agitation in a more civilized manner highlighting the Human rights and legal angles and largely desisted from the Political issues surrounding it. Obviously there are things we learned and mistakes that have to be corrected. But we don’t have to reinvent wheels.

-Sasi
(Pardon me for typing in English)தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-56888120139261185212011-08-30T10:30:48.274-07:002011-08-30T10:30:48.274-07:00/தமிழர்கள் தங்கள் நிலைப்பாட்டைப் பிற இந்தியர்களுக்.../தமிழர்கள் தங்கள் நிலைப்பாட்டைப் பிற இந்தியர்களுக்கு விளக்க கொஞ்சம் நம்பகமான சில முகங்களை உருவாக்கவேண்டும்./

சந்தேகமில்லமல் அப்படி ஒரு தேவை தற்போதய வெற்றிடத்தில் இருக்கிறது.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-1538485037144267242011-08-30T09:27:33.402-07:002011-08-30T09:27:33.402-07:00வரும் நாட்களில் வைகோ, சீமான், தொல் திருமா, ராமதாஸ்...வரும் நாட்களில் வைகோ, சீமான், தொல் திருமா, ராமதாஸ், வினவு, மார்க்சீய இயக்கங்கள் என அனைவரும் ஒரே மேடையில் போராட வேண்டும்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-80944301137708884642011-08-30T09:22:03.186-07:002011-08-30T09:22:03.186-07:00இன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் வைகோ - சுப்ரமணிய...இன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் வைகோ - சுப்ரமணியம் சுவாமி பேசவந்தனர். வைகோவின் தீவிர விசிறிகள் மட்டுமே அவர் பேசியதை ரசித்திருக்கமுடியும். எனக்கு அவர் உளறித்தள்ளியதாகப் பட்டது. தெளிவாகத் தன் வாதங்களை எடுத்து வைக்கவில்லை. இறுதியில் மைக்கைப் பிடுங்கி எறிந்துவிட்டு வெளியேறினார்.

சில அமெரிக்க அல்லது ஐரோப்பியவாழ் தமிழ் உணர்வாளர்கள் ஆசைப்படுவதுபோல இந்தியாவிலிருந்து தமிழகம் பிரிந்துசெல்லப்போகிறது என்றால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவேண்டாம். இல்லையென்றால், தமிழர்கள் தங்கள் நிலைப்பாட்டைப் பிற இந்தியர்களுக்கு விளக்க கொஞ்சம் நம்பகமான சில முகங்களை உருவாக்கவேண்டும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.com